பயத்தில் இருந்து ஈசியாக வெளிவருவது எப்படி?| How to overcome fear in Tamil|Tamil motivation


Is a Keynote by Next Week Possible? Find Out How.


Please subscribe : https://goo.gl/C0eF87

Follow us on:
Facebook – https://goo.gl/tR1dG2
Twitter – https://twitter.com/letspesalam
Google plus – https://goo.gl/DFK5Af
Blog – http://vaangapesalamvaanga.blogspot.com

Motivational videos – https://goo.gl/Vn3qGz
Tamil cooking videos – https://goo.gl/njOE8t
Parenting videos(Must watch for parents) – https://goo.gl/XHxw09

பயம் என்ற நோய் வந்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதியே போய் விடும். ஒரு பயம் இன்னொரு பயத்தை கொண்டு வரும். அது இன்னொன்றை கொண்டு வரும். இப்படி பயத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனவே ஆரம்பத்திலேயே பயத்தை வெட்டி எறிய வேண்டும். முடியுமானு கேக்கறீங்களா? கண்டிப்பாக முடியும். ஈசியாக பயத்தை விரட்ட முடியும். இந்த வீடியோவை பாருங்க. நீங்களே நம்புவீங்க.

Fear is a highly infectious disease. One fear will bring lot of more fears. A person with fear spread that fear to family and society. So, a fear needs to be get rid off in the very beginning to protect both the family and the society. Can you overcome and win the fear? Definitely yes. You can do it very easily. Please check out the video and you will believe what I said.