Kill the fear of public speaking in tamil|மேடையில் பேசனுமா|Tamil motivational video|Nambikkai Kannan




Recomended Videos:



Is a Keynote by Next Week Possible? Find Out How.


In this video, Nambikkai kannan revealing the secret of talking confidently in stage. Please watch it and share your thoughts.

More motivational videos to come. Stay connected by subscribing to the channel. Scroll down to see description in english.

90% மக்களுக்கு மேடையில் ஏறி பேச பயம். மேடையில் பேசுவதை தவிர்ப்பதற்கு விதவிதமான காரணங்களை கண்டுபிடிப்பார்கள். விதவிதமாக மன்னிப்பு கேட்பார்கள். உயிரே போனாலும் மேடையில் ஏறி பேச மாட்டேன் என்று சொல்வார்கள். உங்களுக்கும் மேடையில் பேச பயமா? கவலையை விடுங்கள். 90 சதவீத மக்களுக்கு அந்த பயம் இருக்கிறது. நீங்கள் இந்த வீடியோவை பார்க்க வந்திருக்கிறீர்கள். டிஸ்கிரிப்சனை படிக்கிறீர்கள். இதுவே வெற்றிக்கரமான முதல் படி. நீங்கள் தைரியமாக நம்பிக்கையாக முதல் படியை எடுத்து வைத்து விட்டீர்கள். இனி வெற்றி தான்.

இந்த வீடியோவை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தினமும் கேளுங்கள். இரவு தூங்குவதற்கு முன்னால் கண்டிப்பாக கேளுங்கள். மேடையில் நீங்கள் தைரியமாக பேசுவதை போல் முழு மனதுடன், முழு உணர்வுடன், கற்பனை செய்து கொண்டு கேளுங்கள். நீங்களே வியக்க வைக்கும் அதிசயம் நடக்கும். நீங்கள் ஒரு தலைசிறந்த மேடை பேச்சாளர் ஆவிர்கள். மேடையில் தன்னம்பிக்கையுடன் தைரியமாக பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கையே வெற்றிக்கரமாக மாறும்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கேள்விகள், கருத்துகள், சந்தேகங்கள் ஆகியவற்றை மறக்காமல் கமண்ட் செய்யுங்கள்.
அல்லது fb.com/tamilmotivationalvideos க்கு மெசெஜ் ஆக அனுப்புங்கள். அனைவருக்கும் கண்டிப்பாக பதில் அளிப்போம்.

Do you want to speak confidently in stage?
Listen to this and you will surely become very much confident in public speaking.

90 percent people have public speaking fear. They will do anything to avoid public speaking. They will find any excuses to avoid speaking in the stage. It’s whopping 90 percent of people. So, if you have fear for public speaking, don’t worry. Lot of people have that. You came here to see this video. So, you are in the process of overcoming your fear and be a successful public speaker. That is the very good first step. I really appreciate for it.

Remove the fear of public speaking in tamil. Get rid off stage fear in tamil. Here is the video which will make you confident and courageous to speak in stage and do any performance in stage.

Listen to this video at least for 21 days. Most importantly, listen to this before you go to sleep.When you are listening, listen with full attention and emotion. Visualize that you are already in stage talking confidently and peacefully. If you put this video in playlist and listen to it while you sleep, it will make wonders. It will go into your subconscious mind and will create magic. After 21 days, miracle will happen. You will become very confident in public speaking and you will become best in stage speaking. All the best.
If you have any questions or comments, write in the comment section or send a message in our fb page, fb.com/tamilmotivationalvideos

Recomended Videos: